9.) duty எடுத்து விட்டு சரியான நேரத்திற்கு Pickup செய்யாமல் duty cancel ஆனால் உங்கள் account முடக்கப்படும் உங்களிடம் இருந்து வந்த CC amount திருப்பி அனுப்பப்படமாட்டாது
ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வாக்குறுதி :
உங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி நான் நடந்து கொள்வேன். உங்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன்
Yes, I Accept